Kynsey Quest
- rotaractmfc
- Jul 8, 2020
- 1 min read
She’s your home for years. Well, how much do you know about her? Join us in a compelling hunt filled with exciting quests, games, riddles and much more!
අවුරුදු පහක් ම ගෙදර වගේ ඉන්න ෆැකල්ටිය ගැන කොච්චර දේවල් දන්නවද? ෆැකල්ටියේ අතීතයට ගිහින්, වර්තමානය කරා එන අසීරු ගවේශණයකට එකතු වෙන්න කැමතිද?
ஐந்தாண்டு காலம் உங்களை அரவணைக்கும் குடிலாய் அவள் இருக்கிறாள் . அத்தகைய சிறப்பு வாய்ந்த அவளைப் பற்றி நீங்கள் எத்தனை தூரம் அறிந்து வைத்துள்ளீர்கள்?
அட்டகாசமான விளையாட்டுக்கள்,புதிர் நிகழ்ச்சிகள் மற்றும் நீங்கள் எதிர்பாரத பல அம்சங்கள் நிறைந்த இந்த தேடுதல் வேட்டையில் எம்முடன் நீங்களும் கரம் கோருங்கள்
Do not miss the epic journey at the Kynsey Road!

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeT3xdDEIrup-1xdgsKk3c6LrjH1xRVX3c5HTkLJniII77rDw/viewform?usp=pp_url 12th of July PM onwards #Kynsey Quest #RACFOMUOC #Rotaract #Rotaract 3220 #Wearerotaract
Comments